உங்கள் இல்லத்தில் குறைகள் நீங்கிட, வளங்கள் பெருகிட
வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்
வளம் தரும் வாஸ்து!
குடும்ப வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்கும் மக்களுக்கு வீடு என்ற ஒன்று அவசியம். சாஸ்திரம் சொன்னபடி சந்நியாஸ தர்மத்தில் தங்களை அர்ப்பணித்து வாழும் சந்நியாஸிகளுக்கு ஆசிரமம் என்பது முக்கியம். நாட்டைக் காக்கும் மன்னனுக்கு அரண்மனை அவசியம். உலகில் பிறந்த ஜீவன்கள் வழிபட்டுத் தங்களை தூய்மைப் படுத்திக்கொள்ள ஆலயம் அவசியம். இங்கே சொல்லப்பட்ட வீடு, ஆசிரமம், அரண்மனை, ஆலயம் ஆகிய அனைத்துமே வாஸ்து சாஸ்திர முறைப்படி கட்டப்பட்டிருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அங்கு சுகமும் நிம்மதியும் உண்டாகும்.

உங்களின் யோகாதிபதி செவ் வாய் கேந்திர பலம் பெற்று அமர்ந்தி ருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும். உங்களின் புகழ், கௌரவம் உயரும். சொந்த வீடு சிலர் வாங்குவீர்கள். புதிய பதவி தேடி வரும். பிள்ளை களிடம் குவிந்து கிடக்கும் திறமை களை இனம் கண்டறிந்து வளர்ப் பீர்கள். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும்.
உங்களுடைய ராசியை ராசி நாதன் புதனும், சேவகாதிபதி சூரிய னும் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், ஆரோக்கியம் கூடும். உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். அவ்வப்போது உடல் உஷ்ணம் அதிகமாகும். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். துணிச்ச லாக சில முக்கிய முடிவுகள் எடுப் பீர்கள். கொடுத்த கடன் திரும்ப வரும். 
உங்களுடைய ராசிக்கு 10ம் வீட்டில் சூரியனும், புதனும் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர் கள். பணவரவு அதிகரிக்கும். சுக்ரன் சாதகமாக இருப்பதால், தன்னிச்சையாகச் செயல்பட்டு முன்னேற நினைப்பீர்கள். இளைய சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
உங்கள் ராசிக்கு 7வது வீட்டில் சந்திரன் அமர்ந்து உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த 2016ம் வருடம் பிறப்பதால், அரைகுறையாக நின்ற வேலைகள் முழுவதுமாக முடியும். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். மனஇறுக்கம் குறையும். திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். கணவன்மனைவிக்குள் அந்நியோன்னியம் அதிகரிக்கும்.
உங்களின் சுகாதிபதியும், லாபாதிபதியுமான செவ்வாய், 10ல் வலுவாக அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால், வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக் கும். உயர்ந்த பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். ஆனால், எட்டா வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் அலைச்சலும், உடல் நலக் குறைவும், வீண் விரயங்களும் வந்து போகும்.
உங்களுக்கு 9வது ராசியில் இந்த ஆண்டு பிறப்பதால், உங்க ளின் இலக்கை நோக்கி முன்னேறு வீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடு ஆகும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும். வழக்கு சாதகமாகும். பிரிந்திருந்த கணவன்மனைவி ஒன்று சேருவீர்கள். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் அடைவீர்கள்.
இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 10ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது பிறப்பதால், உங்கள் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். புது பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டாகும். வருடம் பிறக்கும்போது சூரியனும், புதனும் 2ல் நிற்பதால், கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். எதிர்பாராத பண வரவு உண்டு. பூர்வீகச் சொத்தால் வருமானம் வரும். உங்கள் ராசி நாதன் செவ்வாய், ராசிக்கு 12ல் நிற்கும்போது புத்தாண்டு பிறப்பதால் சிக்கனமாக இருக்க நினத்தாலும் முடியாமல் போகும். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள்.
உங்கள் ராசிக்கு பதினோராவது வீட்டில் இந்த 2016ம் ஆண்டு பிறப்பதால், பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பதவிகள் தேடி வரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நவீன ரக வாகனம் மற்றும் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள்.
பிறப்பதால், தன்னம் பிக்கை கூடும். எதிலும் முதலிடம் பிடிப்பீர்கள். தாயாரின் ஆரோக்கியம் கூடும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக முடியும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். உறவினர்களிடையே மதிப்பு மரி யாதை கூடும். ஆனால், உங்கள் ராசிக்கு 12ம் வீட்டில் சந்திரன் நிற்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால், நெருங்கிய உறவுக்காரர் களுடைய திருமணத்துக்கு செலவு செய்யவேண்டி வரும். செவ்வாய் 2ல் நிற்பதால், வீண் விரயங்கள், சின்னச் சின்ன கவலைகள், கண் எரிச்சல் வந்து செல்லும்.
உங்களின் பாக்கியாதிபதி செவ் வாய் 3ம் இடத்தில் பலம் பெற்றி ருக்கும் நேரத்தில் இந்த 2016ம் ஆண்டு பிறப்பதால், புதிய முயற் சிகள் அனைத்தும் வெற்றியடையும். பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மனக்கலக்கத்துடன் முடங்கிக் கிடந்த நீங்கள் இனி துடிப்புடன் செயல்படத் தொடங்கு வீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். முடிந்ததை முயற்சித்து முன்னுக்கு வரப் பார்ப்பீர்கள். சகோத ரர்களுக்கிடையே ஒற்றுமை பிறக் கும். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவார்கள். சொத்து சம்பந்தப் பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.