நான் பார்த்த,படித்த எனக்கு பிடித்த செய்திகள், கட்டுரைகள்,துணுக்குகள்,வீடியோ,போட்டோக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்
Monday, October 31, 2016
மொபைல் சார்ஜ் குறையாமல் இருக்க முக்கிய 7 விஷயங்கள்!
1. குறுஞ்செய்தி, அழைப்புகள், அறிவிப்புகள் என அனைத்துக்கும்
Friday, October 28, 2016
ஏடிஎம்-ல் கள்ள நோட்டு... என்ன செய்ய வேண்டும்?
வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஏடிஎம்-ல் பணம் எடுத்து, அருகில் உள்ள மளிகைக் கடையில் பொருட்களை வாங்கிவிட்டு, 500 ரூபாய் பணத்தை நீட்டுகிறீர்கள். ‘சார், இது கள்ள நோட்டு, செல்லாது. வேறு நோட்டைக் கொடுங்க!’ என்று கடைக்காரர் கேட்டதும் உங்களுக்குப் பகீரென்கிறது. சில சமயங்களில் வங்கியிலிருந்து நாம் வாங்கிவரும்
Thursday, October 27, 2016
ஒரே க்ளிக்கில் ஓவர் டிராப்ட் கடன்... வாங்கலாமா, கூடாதா?
அவசரத் தேவைக்கு சிலர் வங்கியில் சம்பள ஓவர் டிராப்ட் கடன் வாங்குவார்கள். இந்த வாடிக்கையாளர்களைக் குறிவைத்து தனியார் நிறுவனங்கள் உடனடிக் கடன் வழங்க ஆரம்பித்திருக்கின்றன. முதல் முறையாகக் கடன் வாங்கும்போது ஐந்தே நிமிடங்களில் தரப்படும் இந்தக் கடன், இரண்டாவது முறையிலிருந்து ஒரு சில நொடிகளில் கடன் வசதி என அறிவிப்பை வெளியிட்டு சம்பளதாரர்களை கிறங்கடிக்கின்றன.
உடனடிக் கடன்!
Wednesday, October 26, 2016
உங்கள் ஏ.டி.எம் பின்நம்பரை உடனடியாக மாற்றுங்கள்!
Tuesday, October 18, 2016
மிஸ்டு கால் கொடுங்க... பேங்க் பேலன்ஸை தெரிஞ்சுக்கங்க!
உங்களுடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை அறிய, இனி நீங்கள் ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். உங்கள் வங்கிக் கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்கிற விவரம் உங்கள் போனுக்கு எஸ்எம்எஸ்-ஆக வந்துவிடும்.
Monday, October 17, 2016
எஸ்ஐபி முறையில் ஃபண்ட் முதலீடு... வருமான வரி கணக்கீடு எப்படி?
அண்மைக் காலத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு கணிசமாக அதிகரித்து வருகிறது. அதுவும் ஒவ்வொரு மாதம் முதலீடு செய்யும் எஸ்ஐபி (SIP - Systematic Investment Plan) முறையிலான முதலீடு உயர்ந்துள்ளது.
இந்த எஸ்ஐபி முறை முதலீட்டின் மீதான வருமான வரி விதிப்பானது, ஃபண்ட் வகைகளைப் பொறுத்தும், ஃபண்டுகளில் செய்துள்ள முதலீட்டை எவ்வளவு காலம் கழித்து விற்பனை செய்கிறோம் என்பதைப் பொறுத்தும் மாறுபடுகிறது.
Monday, October 10, 2016
தங்க நகைக் கடன்... லாபமா, நஷ்டமா?
தங்கம் மீது நம் மக்களுக்கு இருக்கும் ஆசை அளவில்லாதது. அக்ஷய திருதி வந்தால் தங்கம் வாங்குவார்கள்; தீபாவளிக்கு முன்பு தாந்த்ரேயாஸ் வந்தாலும் வாங்குவார்கள். இதுபோக, குழந்தைகளின் எதிர்காலத்துக்கென பணம் கிடைக்கும் போதெல்லாம் தங்கம் வாங்கிப் போடுவார்கள். மகன் அல்லது மகளின் திருமண செலவுக்குத் தேவையான பணத்தைக்கூட பிறகு ஏற்பாடு செய்துகொள்ளலாம்; முதலில் தங்கம் வாங்கிச் சேர்க்கவேண்டும் என்று நினைப்பவர்கள்தான் நம்மவர்கள்.
வட்டி விகிதக் குறைப்பால் ஏற்படப்போகும் மாற்றங்கள்!
நாட்டில் வட்டி விகிதம் குறையுமா என்று பல மாதங்களாக நிலவிவந்த வினாவுக்கு, சில நாட்கள் முன்பு வெளிவந்த நிதிக் கொள்கையில், பெருவாரியான தரப்பினரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிதத்தை 0.25% குறைத்து அறிவிப்பை வெளியிட்டது.
Monday, October 3, 2016
ஆன்லைன் பர்ச்சேஸ்... நில்... கவனி... வாங்கு!
ராஜேஷ், சென்னையின் பிரபலமான ஐ.டி நிறுவனம் ஒன்றில் அட்டகாசமான சம்பளத்தில் வேலை செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர். இன்னும் திருமணமாகாத இளைஞன் என்பதால், தனி வீட்டில் வாசம். பேஸ்ட், பிரஷ் தொடங்கி காய்கறி, கம்ப்யூட்டர் வரை ஆன்லைன் ஷாப்பிங் அவருக்கு கைவந்த கலை.
நன்றாகச் சென்றுகொண்டிருந்த ஆன்லைன் ஷாப்பிங் வாழ்க்கையில், ஆசைக்காக ஒரு செல்போன் வாங்கப் போய் அவர் பட்டபாடு... செல்போன் மாடல், விலை எல்லாவற்றையும் தேர்ந்தெடுத்தவர் செய்த ஒரே தவறு, அதை பெயர் தெரியாத ஒரு விற்பனைத் தளத்தில் ஆர்டர் செய்ததுதான்.
Sunday, October 2, 2016
கன்ஸ்யூமர் லோன்... உங்களுக்கு கிடைக்குமா?
பண்டிகை என்றாலே ஷாப்பிங் கொண்டாட்டம் ஆரம்பமாகிவிடும். அடுத்து ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து வர உள்ளன. இந்த பண்டிகை சமயங்களில் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி என ஏதாவது பொருட்களை நாம் வாங்குவோம். நம்மில் பலரால் இந்த பொருட்களை முழுத் தொகை கட்டி வாங்க முடிவதில்லை. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அளிக்கும் கடனை வாங்கியே பல விதமான பொருட்களை வாங்குவது மிடில் கிளாஸ்வாசிகளான நமக்கு பழக்கமான விஷயமாகிவிட்டது. இது நுகர்வோர் கடன் (Consumer loan) எனப்படுகிறது.
Saturday, October 1, 2016
லாபகரமான முதலீட்டுக்கு... கட்டாயம் கேட்க வேண்டிய 10 கேள்விகள்!
எந்தவொரு திட்டத்தில் முதலீடு செய்யும் முன்பும் முக்கியமான 10 கேள்விகளை முதலீட்டு ஆலோசகர்களிடமோ, விவரம் தெரிந்தவர்களிடமோ கேட்டு அதற்கான தெளிவான பதிலைத் தெரிந்துகொள்வது லாபகரமான முதலீட்டுக்கு கைகொடுக்கும். அந்த 10 கேள்விகள்...
1. குறைந்தபட்ச முதலீடு எவ்வளவு?
Friday, September 30, 2016
இஎம்ஐ லாபமா?
கன்ஸ்யூமர் ஸ்பெஷல்
இஎம்ஐ கடன் மூலம் நாம் பல்வேறு பொருட்களை வாங்குகிறோம். இஎம்ஐயில் பர்சனல் லோனையோ, கன்ஷுயூமர் லோனையோ வாங்குவது தவறல்ல. அந்தக் கடனை வாங்கும்முன் அது நம் முன்னேற்றத்துக்கு பயன்படுமா என்று பார்ப்பது முக்கியம்.
Tuesday, September 27, 2016
பாத்திரங்கள்... பரணுக்கு அல்ல... பயன்படுத்த!
நம் சமையலறையில் அத்தியாவசியமாக இருக்கவேண்டிய பாத்திரங்கள் எவை? தேவைக்கு அதிகமாக பாத்திரங்கள் சேர்வதைத்
Tuesday, September 20, 2016
கர்ப்பிணிகளுக்கான ஆப்ஸ்!
கர்ப்பகாலம்தான் ஒரு பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமான காலகட்டம். இந்தக் காலத்தில், குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும், என்ன உணவு எடுக்கலாம், என்ன பயிற்சி செய்யலாம் என்று பெண்களுக்கு ஏராளமான சந்தேகங்கள் வரும். அவர்களுக்கு உதவும் விதமாக பல ஸ்மார்ட்ஃபோன் ஆப்ஸ் உள்ளன. அவற்றி்ல் சிறந்த சில ஆப்ஸ்...
வெப் எம்டி ப்ரெக்னன்ஸி (Web MD Pregnancy)
Saturday, September 17, 2016
பண்டிகைக்கால பட்ஜெட்... சமாளிப்பது எப்படி?
இது பண்டிகைக்காலம். கொண்டாட்டமும், செலவும் ஒருசேர நிகழும் காலகட்டம் என்பதால் மாத பட்ஜெட் போடுபவர்கள் கொஞ்சம் `ஜெர்க்' அடித்து நிற்பார்கள். திட்டமிட்டால் எந்தவித சிரமமும் இல்லாமல் எளிதாக கொண்டாடலாம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் அனிதா பட்.
1. லிஸ்ட் போடுங்கள்
Thursday, September 15, 2016
டிடிஎஸ் Vs டாக்ஸ் என்ன வித்தியாசம்?
உங்கள் அலுவலகத்தின் புதிய மேனேஜர்!
ஒரு அலுவலகத்தில் மேனேஜர் என்பவர்தான் முக்கியமானவர். காரணம், அவர்தான் அந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு வேலைகளையும், இலக்குகளையும் நிர்ணயிப்பவர். பணியாளர்கள் இலக்குகளை நோக்கிதான் பணிபுரிகிறார்களா எனக் கண்காணிப்பவரும் அவர்தான்.
ஆன்லைன் ஷாப்பிங் அழகான ஆபத்து?
இரவோ, பகலோ, மழையோ, வெயிலோ... எந்த நேரத்திலும் எங்கிருந்து வேண்டுமானாலும் எந்தப் பொருளையும் வாங்கச் செய்யும் வசீகர வலையாக பரந்து விரிந்துள்ளது ஆன்லைன் ஷாப்பிங். நேரில் பார்த்து, பல நூறு கேள்விகள் கேட்டு, தொட்டு உணர்ந்து, அதன் பிறகே திருப்தியாகி பணத்தை எடுக்கும் நம் மக்கள் மனதில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது ஆன்லைன் ஷாப்பிங்.
எந்த நகை... எப்படி வாங்குவது?
`தங்கமே ஒன்னத்தான் தேடி வந்தேன் நானே...’ என சுலபமாக பாடுவது போன்ற விஷயம் அல்ல நகை வாங்குவது...
தங்கமோ, வெள்ளியோ... வாங்கும்போது என்னென்ன பார்க்க வேண்டும்?
Monday, September 12, 2016
பணத்தை மிச்சப்படுத்தும் பசுமை வீடுகள்!
இன்றைக்கு நம் பட்ஜெட்டில் கணிசமான பணத்தைச் சாப்பிட்டுவிடுகிறது வீட்டுப் பராமரிப்புக் கான செலவு. ஒரு மாதத்துக்கு கரன்ட் பில் ரூ.1,000, குடிதண்ணீர் செலவு ரூ.750 என நம் வருமானத்தில் 5 முதல் 10 சதவிகிதம் இது மாதிரியான கட்டணங்களைச் செலுத்தவே செலவாகி விடுகிறது.
காலம் செல்லச் செல்ல இந்தச் செலவுகள் எகிறிக்கொண்டுதான் இருக்கின்றன. இது போன்ற சில மாதாந்திர செலவுகளைக் கட்டுப்படுத்த ஒரே வழி, பசுமை வீடுகள்தான். சுத்தமான காற்றும், சூரிய வெளிச்சமும் இல்லாமல் நகர நெரிசலில் புறாகூண்டு வீட்டுக்குள் சிக்கிச் சீரழிந்துகொண்டிருக்கும் பெரும்பாலான மக்களின் இந்தப் பிரச்னைக்கு எளிதான தீர்வு பசுமைத் தொழில்நுட்பத்தில் கட்டப்படும் வீடுகள்தான்.