Showing posts with label அந்தரங்கம். Show all posts
Showing posts with label அந்தரங்கம். Show all posts

Friday, September 2, 2016

அந்தரங்க பகுதியில் வளரும் முடி பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள்...

உடலில் உள்ள மிகவும் சென்சிடிவ்வான பகுதிகளில் ஒன்று அந்தரங்க பகுதி. இந்த பகுதியில் அனைவருக்குமே முடி வளரும். இந்த பகுதியில் வளரும் முடியைக் குறித்து ஏராளமான கட்டுக்கதைகள் மக்களிடையே உள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான கருத்துக்களை தெரிவிப்பார்கள்.

Thursday, July 21, 2016

உடலுறவுக்கு பின் கொஞ்சி விளையாடினால் வேகமாக கருத்தரிக்கலாம் என்பது தெரியுமா?

இன்றைய காலத்தில் கருத்தரிப்பது என்பது கடினமான ஒன்றாக உள்ளது. இதற்கு ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை முக்கிய காரணங்களாகும். அதுமட்டுமின்றி, ஆண்கள் எப்போதும் உடலுறவு கொண்ட பின் கொஞ்சி குலாவுவதில்லை என்று பெரும்பாலான பெண்கள் புகார் தெவிரிக்கின்றனர்.

Tuesday, July 19, 2016

ஆண்களின் பாலுணர்ச்சியைத் தூண்டும் உணவுகள்- ஓர் ஊட்டச்சத்து நிபுணரின் அறிவுரை!

ஒவ்வொரு ஆணும் தங்களது பாலுணர்ச்சியை அதிகரித்துக் கொள்ள நினைப்பார்கள். அதுமட்டுமின்றி படுக்கையில் துணையை முழுமையாக திருப்திப்படுத்த வேண்டுமென்றும் விரும்புவார்கள். ஆனால் மன அழுத்தம், தூக்கமின்மை, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்றவை பாலுணர்ச்சியைக் குறைத்து, படுக்கையில் உல்லாசமாக இருப்பதில் இடையூறை ஏற்படுத்தும்.

Monday, May 16, 2016

ஒவ்வொரு பெண்ணும் தன் துணையிடம் இருந்து கேட்க ஏங்கும் 10 விஷயங்கள்!

நீதான் என் உசுரு, மத்தவிங்க எல்லாம் எனக்கு முக்கியமே இல்ல தெரியுமா? என்பது போன்ற சில வாக்கியங்களை கேட்கும் போது, மிகையாக இருந்தாலும், பொய்யாக இருந்தாலும் கூட பெண்கள் அதிக சந்தோஷம் அடைவார்கள். மற்றும் இது போன்ற வாக்கியங்கள் தங்கள் துணையின் திருவாயில் இருந்து வராதா என ஏங்குவார்கள்.

Friday, March 18, 2016

ஆண்களுக்கு விறைப்புத்தன்மையை உண்டாக்கும் மருந்துகள்!!!

மன அழுத்தம், கவலை, பதட்டம் மற்றும் குறைவான டெஸ்டோஸ்டிரோன் போன்றவை தான் விறைப்புத்தன்மை ஏற்படுவதற்கான காரணங்களாகும். ஆனால் இவை மட்டுமின்றி, நாம் மேற்கொள்ளும் ஒருசிலவற்றினாலும் விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்படும் என்பது தெரியுமா?

Thursday, March 17, 2016

காலையில் எழுந்ததும் ஆண்களுக்கு விறைப்பு ஏற்படுவது எதனால்?

காலை விறைப்பு, அதிகாலை உறங்கி எழும் போதே ஆண்களுக்கு விறைப்பு ஏற்படும். பெரும்பாலான ஆண்கள் இதை தினமும் கூட உணர்ந்திருக்கலாம். ஆனால், ஏன்? எதனால், எப்படி? இந்த காலை விறைப்பு ஏற்படுகிறது என்பது பலரையும் வியக்க வைக்கும்.

Saturday, April 25, 2015

மயக்கம்... குழப்பம்... கலக்கம்!

காற்றோடு விளையாடிக் கொண்டிருந்த உன் சேலைத் தலைப்பை இழுத்து நீ இடுப்பில் செருகிக் கொண்டாய். அவ்வளவுதான்... நின்றுவிட்டது காற்று. - தபூ சங்கர் வருணும் நித்யாவும் புதுமணத் தம்பதிகள். வேலைக்குப் போகிறவர்கள். அதிக சம்பளம் பெறுகிறவர்கள். நவீன வாழ்க்கைமுறை இருவருக்கும் குடிப்பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பார்ட்டிகளில் அதீத ஆர்வம்... வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் பப்களில் டிஸ்கோ... ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என குதூகலமாகக் கழிந்து கொண்டிருந்தது வாழ்க்கை. மது அருந்திவிட்டு உடலுறவு கொள்வது அவர்களின் வாடிக்கை. அதுதான் உண்மையான சுகம், மது மயக்கத்தில் செக்ஸில் நீண்ட நேரம்

Thursday, April 23, 2015

உறவுகள்

''உன்னை மன்னிக்கிற அளவுக்கு எனக்குப் பெரிய மனது உண்டு. ஆனால், உன்னை மறுபடி நம்புகிற அளவுக்கு நான் முட்டாள் இல்லை...'' - நம்பிக்கைத் துரோகத்தை எப்படி அணுக வேண்டும் என்பதற்கான அழகான, அர்த்தமுள்ள வாசகம் இது. துணை தன்னை ஏமாற்றுவதாக, வேறொருவருடன் உறவு கொண்டிருப்பதாக எழுகிற சந்தேக எண்ணம், வாழ்க்கையிலேயே மிகவும் வலி நிறைந்த உணர்வு. அப்படி ஒரு சந்தேகம் எழுகிற போது அது உண்மையாக இருக்குமா இல்லையா என்கிற தவிப்பு இன்னும் கொடியது. அதை எப்படி உறுதி செய்வது? பல நேரங்களில் இந்த சந்தேகம் உண்மையானதாகவே இருக்கும். நம் துணை அப்படிப்பட்டவர் அல்ல என்கிற எண்ணத்தில் அந்த சந்தேகத்தை அலட்சியப்படுத்துவது சரியானதல்ல. அப்படி அலட்சியப்படுத்தும் பட்சத்தில்,

Tuesday, February 10, 2015

ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்திற்கான சில டிப்ஸ்...

உடல் நலத்தை பேணுவதில் யாருக்கு தான் அக்கறை இருக்காது? சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும். அதேப்போல் நம் உடல் ஆரோக்கியமாக இருந்தால் தானே நம்மால் சுறுசுறுப்புடன் இயங்க முடியும். ஆரோக்கியம் மட்டும் கெடத் தொடங்கி விட்டால் நம் உடலில் ஒவ்வொரு வியாதியாக ஒன்றின் பின் ஒன்று தாக்க ஆரம்பித்து, உடலை செல்லரித்து விடும். அதனால் தான் ஆரோக்கியமான உடலைப் பெறுவதற்கு ஆண்கள் பெண்கள் என பாகுபாடு இல்லாமல் இருபாலினரும் சிரத்தை எடுத்துக் கொள்வார்கள். இயற்கை முறையில் விந்தணுக்கள் சீக்கிரம் வெளியேறுவதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!!! சரி இப்போது ஆண்கள் கதைக்கு வருவோம். அனைத்து ஆண்களுக்குமே ஆரோக்கியமாக இருக்க வேண்டுமே என்ற ஆசை இருக்கும். பல சூழ்நிலைகளில் அவர்களை அவர்களாகவே கவனத்திக் கொள்வார்கள். சிலர் அதற்கான முயற்சிகளிலும் ஈடுபடுவார்கள். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தாங்கள் உண்ணும் உணவின் மீது கவனம், சீரான முறையில் உடற்பயிற்சியில் ஈடுபடுதல், வாழ்வில் மன அழுத்தங்களை போக்குதல் போன்றவற்றில் அக்கறை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் தங்களின் பாலியல் ரீதியான ஆரோக்கியத்தையும் கூட பராமரிக்கலாம் என்பது பல ஆண்களுக்கும் தெரிவதில்லை. இதை தெரிந்து கொண்டால் பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முன்பாகவே அவைகளை தவிர்க்கலாம். நீங்க 'அதுல' ஸ்ட்ராங்கா இருக்கணுமா? அப்படின்னா இந்த உணவுகளை சாப்பிடுங்க... பாலியல் ரீதியான உடல்நலனைப் பற்றி ஆண்கள் நினைவில் வைத்துக் கொள்ள ஒரு 10 டிப்ஸைப் பற்றி பார்க்கலாமா? தாங்கள் உண்ணும் உணவு படுக்கையில் தங்களின் செயலாற்றுகையை எந்த விதத்திலும் பாதிக்காது என்று தான் பல ஆண்கள் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அது பாதிக்கும். வளமையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் குறைவான கொழுப்புகள் நிறைந்துள்ள ஆரோக்கியமான உணவுகளை உண்ணுவதால், உங்களின் பாலியல் உடலமைப்பு சீராக செயல்படும். ஆகவே அளவுக்கு அதிகமாக காய்கறிகள் மற்றும் பழங்கள், மெலிதான இறைச்சி, முழு தானியங்கள் மற்றும் குறைந்த கொழுப்பை கொண்ட பாலை எடுத்துக் கொள்ளுங்கள். உட்கார்ந்த இடத்திலேயே அசையாமல் இருக்கும் வாழ்வு முறையை வாழ்பவர்களுக்கு சீக்கிரமே பாலியல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படும். எழுந்து சுறுசுறுப்பாக நடமாட ஆரம்பித்தால் பாலியல் ரீதியான ஆரோக்கியத்தை பராமரிக்கலாம். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து, சீரான உடற்பயிற்சியை தொடங்க ஆரம்பியுங்கள். நடைப்பயிற்சி, சைக்கில் ஓட்டுதல், டென்னிஸ் அல்லது உங்களுக்கு பிடித்த வேறு ஏதேனும் உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம். புகைப்பிடிக்கும் பழக்கம் உடைய ஆண்கள் பாலியல் செயல் பிறழ்ச்சிக்கு உள்ளாக அதிக வாய்ப்புகள் உள்ளது என பல மருத்துவர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்கள். ஈ.டி. நோயால் அவதிப்படும் முக்கால்வாசி ஆண்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கொண்டவர்களே. புகைப்பிடிப்பதால் விந்தணுவின் எண்ணிக்கையும் தரமும் கூட குறையும். புகைப்பிடிப்பதால் ஆணுறுப்புக்கு இரத்தத்தை அனுப்பும் சிறிய தமனிகளை பாதிக்கப்படும். இதனால் விறைப்பை நீடிக்க வைப்பதில் சிரமம் ஏற்படும். மதுபானம் குடிப்பதால் ஏற்படும் போதையால் உங்களுக்கு மகிழ்ச்சியும், குதூகலமும் உண்டாகும். ஆனால் அவைகளை அதிகமாக குடிக்கும் போது, ஈ.டி ஏற்படும் இடர்பாடு அதிகரிக்கிறது. மதுபானம் பருகுவதால் தடைகள் குறைந்து செக்ஸ் உணர்வு ஏற்படலாம். ஆனால் அது உங்கள் ஆண்மையை குறைத்து, விறைப்பு பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். பல நேரங்களில் புணர்ச்சிப் பரவசநிலை ஏற்படும் தன்மையையும் பாதிக்கும். மன அழுத்தம் இருந்தால் சோர்வு, வருத்தம், பதற்றம், நடுக்கம் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். இது மட்டுமல்லாது பாலியல் ரீதியான தொந்தரவுகளும் ஏற்படும். உங்கள் வாழ்க்கையை மன அழுத்தம் ஆளும் நிலை ஏற்பட்டால், வெகு விரைவிலேயே நீங்கள் உங்கள் மீதுள்ள கட்டுப்பாட்டை இழந்து விடுவீர்கள். அதனால் மன அழுத்தத்தை போக்கும் நுட்பங்களை கற்றுக் கொள்ளுங்கள், கோபத்தையும் சோகத்தையும் கையாளும் வழிகளை கண்டுபிடியுங்கள். இதனால் பாலியல் ரீதியான ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இது பொதுவாக பெண்களுடன் தொடர்புடையவை. கூம்பு உடற்பயிற்சிகள் ஆண்களுக்கான பாலியல் ரீதியான சுகத்தையும் அதிகரிக்கும். ஆணுறுப்பின் அடிப்பகுதியை வால் எலும்புடன் இணைக்கும் தசைகளை வலுப்படுத்த கேகல் உடற்பயிற்சி உதவும். சிறுநீர்ப்பைக் குழாய் வழியாக சிறுநீர் ஓட்டத்தை கட்டுப்படுத்தும் இந்த தசைகள். இதனை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால், உங்கள் புணர்ச்சி பரவச நிலையை அதிகரிக்க விந்துதள்ளலை அது தாமதிக்க செய்யும். இந்த தசைகள் எப்படி உணரும் என்பதை தெரிந்து கொள்ள, அடுத்த முறை சிறுநீர் கழித்து கொண்டிருக்கும் போது பாதியிலேயே நிறுத்தி விடுங்கள். இந்த தசைகளை தான் நீங்கள் இறுக்க வேண்டும். அதனால் கேகல் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள், இந்த தசைகளை பிழியுங்கள், சிறிது நேரம் அதனை தாங்குங்கள், பின் அவைகளை விட்டு விடுங்கள். இந்த தசைகளை இறுக்குவதால், மெதுவாக நீங்கள் வலுவை வளர்க்கிறீர்கள். இதனால் உங்கள் சுகமும் அதிகரிக்கும். ஆண்களுக்கு வயதாகும் போது தங்கள் ஆணுறுப்பில் உணரும் திறன் குறைந்து கொண்டே வரும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட்டு, உங்கள் ஆணுறுப்பு சுதந்திர இயக்கத்தை மேற்கொள்ள, சில லூப்ரிகண்ட்கள் உதவும். இதனால் அவர்களின் பாலியல் சுகமும் அதிகரிக்கும். ஆண்களுக்கு மருத்துவரிடம் செல்ல பிடிக்காது என்பது ஒன்றும் யாருக்கும் தெரியாத ரகசியம் ஒன்றும் இல்லை. ஆனால் பாலியல் ஆரோக்கியம் உட்பட, ஒட்டு மொத்த உடல் ஆரோக்கிய்யத்தை பராமரித்திட, வருடத்திற்கு ஒரு முறை உங்கள் உடலை பரிசோதனை செய்து கொள்ளுங்கள். துரதிர்ஷ்டவசமாக, உச்ச நிலையை அடைய சில ஆண்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். அது அவர்களின் படுக்கை அனுபவத்தை மேம்படுத்தும் என அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பல சூழ்நிலைகளில், அது எதிர்மறை தாக்கத்தை தான் ஏற்படுத்தும். ஈ.டி. (ED) பிரச்சனையை நீங்கள் தவிர்க்க வேண்டுமானால், சட்ட விரோத போதை பொருட்களை தவிர்க்கவும். வாழ்க்கையில் நேர்மறையான மனப்பாங்கை கொண்ட ஆண்கள் பாலியல் ரீதியான பிரச்சனைகளையும் சுலபமாக சமாளித்து விடுவார்கள் என மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது. அதனால் உங்கள் மனப்பாங்கை மாற்றிக் கொள்ளுங்கள். அதனால் கிடைக்கும் பயன்களை அறுவடை செய்திடுங்கள்

Wednesday, January 7, 2015

பாலியல் தொடர்பான சந்தேகங்கள் -1

டி.நாராயண ரெட்டி, பாலியல் மருத்துவர்

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் பெரும்பாலான விவாகரத்துகள் படுக்கை அறையில்தான் நிச்சயிக்கப்படுகின்றன. அதாவது, சொர்க்கமாக இருக்க வேண்டிய படுக்கை அறை,  நரகமாகிவிடுகிறது.

Sunday, November 30, 2014

7 இயர் இட்ச்

7 இயர் இட்ச்' திருமண வாழ்க்கையில் இந்த 3 வார்த்தைகள் மிகவும் பிரபலம். இந்தப் பெயரில் ஒரு ஆங்கில படம் வந்து அந்தக் காலத்திலேயே பெரிய பரபரப்பைக் கிளப்பியது. 1957ல் வந்த இந்தப் படத்தில் மர்லின் மன்றோதான் ஹீரோயின்! ஹீரோவுக்கு திருமணமாகி மனைவியும் குழந்தைகளும் இருப்பார்கள். மனைவி அம்மா வீட்டுக்குப் போயிருப்பார். ஹீரோவின் மாடி வீட்டுக்குக் குடி வருவார் மர்லின் மன்றோ. அவரது அழகும் கவர்ச்சியும் ஹீரோவை கிறங்கச் செய்யும். ஆளில்லாத வீடு, மேல் வீட்டில் அழகான இளம்பெண் என அவருக்குத் தன் இள வயசு செக்ஸ் வாழ்க்கை நினைவுக்கு வரும். அந்தப் பெண்ணுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்கிற மாதிரி கற்பனை செய்வார். கதைப்படி ஹீரோ மனநலம் தொடர்பான புத்தகம் ஒன்றை எடிட் செய்து கொண்டிருப்பார். அந்தப் புத்தகத்தின் பெயர் 'செவன் இயர் இட்ச்'. அது திருமணமாகி 7 வருடங்களைக் கடந்துவிட்ட நிலையில் மனம் தடுமாறும் ஒருவனைப் பற்றிய கதை. கிட்டத்தட்ட இந்தக் கதையைப் போலவே இருக்கும் ஹீரோவின் நிஜ வாழ்க்கையும். ஒருநாள் மேல் வீட்டுப் பெண், ஹீரோவின் வீட்டுக் கதவைத் தட்டுவார். தன் அறையில் ஏசி இல்லை என்றும், ஒருநாள் இரவு ஹீரோவின் வீட்டில் படுத்துக் கொள்ளலாமா என்றும் அனுமதி கேட்பார். ஹீரோ தன் மனதுக்குள் எதை எதிர்பார்த்துக்

Saturday, November 22, 2014

ஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா?

இந்த உலகத்திலேயே அதிக இன்பத்தை நாங்கள் தான் அனுபவிக்கிறோம் என்பது தான் ஓரினச் சேர்க்கையாளர்களின் கோஷமாகும். ஏனெனில் ஒரு பெண்ணின் ஆசையை எந்த காலத்திலும் வேறொரு பெண்ணால் புரிந்து கொள்ளவே முடியாது. அது போல் ஆணின் உடல் ரகசியத்தை இன்னொரு ஆண் தான்

Saturday, November 15, 2014

காமம் என்பது என்ன?

மனிதர்களுக்கு உணர்வு அளிக்கும் உறுப்புகளாக அமைந்திருப்பவை ஐம்புலன்கள் எனப்படும் கேட்டல், தொடுதல், காணுதல், ருசி அறிதல், வாசனை ஆகியவை ஆகும். இந்த ஐம்புல நுகர்வால் இன்பம் அனுபவிக்க உண்டாகும் ஆசையே காமம். மற்ற இன்பங்களை காட்டிலும் தொடு உணர்வால் ஏற்படும் இன்பம் மிகமிகச் சிறந்தது. கண்டு, கேட்டு, உண்டு,

Saturday, November 8, 2014

திகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்

உடல் ரீதியான, மன ரீதியான முழுமையான ஆளுமையின் சங்கமம்தான் செக்ஸ். இந்த உறவை முழுமையாக, முற்றிலும் சந்தோஷத்துடன், புதுப் புதுத் தேடல்களுடன் ஒன்றிணைந்து அனுபவிக்கும்போது அந்த காமமும் கூட மிக அழகாக மாறி விடும்.. முழுமையான லயிப்பில் ஆழ்த்தி விடும். இந்த சந்தோஷத்தை விதம் விதமாக தேட வேண்டும்.. திகட்டாத தேடல்தான் முழுமையான சந்தோஷத் திக்குமுக்காடல்களுக்கு வித்திடும்... ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து, உச்சத்தை எட்டி, உஷ்ணத்தை வெளியேற்றி வீழ்வது செக்ஸ் உறவல்ல.. மாறாக, ஒவ்வொரு நொடியையும், ஒவ்வொரு சந்தோஷத்தையும் மிக மிக உன்னதமாக, உள்ளார்ந்த சந்தோஷத்தோடு, ஒன்றிணைந்த மன நிலையோடு, இருவரும் இணைந்து அதை அனுபவிப்பதுதான் உண்மையான செக்ஸ்

Wednesday, November 5, 2014

அவசியமா ஆண்மை பரிசோதனை?

சர்ச்சை

ஐந்தாம் தலைமுறை வைத்தியர்கள், பிரத்யேக தினங்களில் தரிசனம் தருகிற லாட்ஜ் ஸ்பெஷலிஸ்ட்டுகள், 10 மணிக்கு மேல் பாடம் நடத்துகிற டி.வி. டாக்டர்கள் புண்ணியத்தால் ஆண்மைக்குறைவுக்கு அறிமுகம் தேவையில்லை. ஆனால், அதைப் பற்றிய அவசர முடிவு ஒன்று எடுக்க வேண்டிய அவசியத்தை மதுரை உயர் நீதிமன்றம் இப்போது உருவாக்கியுள்ளது.

Saturday, November 1, 2014

நினைவாற்றலை அதிகரிக்கும் உறவு!

உடலுறவு உற்சாகம் தரக்கூடியது... அது உடலின் தேவையற்ற கலோரிகளை எரிக்கும்... மன அழுத்தம் போக்கும், தலைவலி நீக்கும் என்றெல்லாம் பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள் தெரிவித்துள்ளன. செக்ஸ் ஒரு சர்வரோக நிவாரணி என்றெல்லாம் கூட நிறைய

Tuesday, September 23, 2014

செக்ஸ் வாழ்கையை பாழ்படுத்தும் 6 ஆரோக்கிய குறைபாடுகள்!!!

நீங்கள் ஏதோ ஒரு ஆரோக்கிய குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் செக்ஸ் என்பது உங்கள் மனதில் முதல் விஷயமாக தோன்றாது. ஆனால் நீண்ட காலத்திற்கு அந்த ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் உங்களை சூழ்ந்து தொடர்ந்து வரும் போது, நீங்கள் அதனால் உங்கள் செக்ஸ் வாழ்கையில் உண்டாகும் விளைவுகள் குறித்து யோசித்தே ஆக வேண்டும். சில நோய்கள் நாள்பட்ட நிலையில் உங்கள் செக்ஸ் வாழ்கையை ஒரு குறிப்பிட்ட விதத்தில் பாதிக்கவே செய்கிறது. அந்த விதமான பொதுவான சில நோய்களின் பட்டியல் இதோ! மாதவிடாய்க்கு முன் மற்றும் பின்

Sunday, September 21, 2014

நினைவாற்றலை அதிகரிக்கும் உறவு!

உடலுறவு உற்சாகம் தரக்கூடியது... அது உடலின் தேவையற்ற கலோரிகளை எரிக்கும்... மன அழுத்தம் போக்கும், தலைவலி நீக்கும் என்றெல்லாம் பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள் தெரிவித்துள்ளன. செக்ஸ் ஒரு சர்வரோக நிவாரணி என்றெல்லாம் கூட நிறைய செக்ஸாலஜிட்டுகள் கூறுகின்றனர். டிவி சேனல்களில் நள்ளிரவு நேரத்தில் யாரோ ஒரு எக்ஸ் டாக்டரிடம் தொலை பேசியில் செக்ஸ் பற்றிய சந்தேசங்களை கேட்பது இன்றைக்கு சகஜமாகிவிட்டது. இதற்காக புதுவிதமாக சமையல் மந்திரம் என்ற நிகழ்ச்சியே

Wednesday, August 27, 2014

"உறவு"க்குள் உட்புகும் முன் இதை ஒரு கை பாருங்களேன்....!

அன்றாடம் உறவில் ஈடுபடுவது எவ்வளவு நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், தினமும் காலையில் ஜாக்கிங் செல்வதை விட, உறவில் ஈடுபடுவதால், இதயம் ஆரோக்கியமாகவும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் செய்யும். ஆனால் தினமும் ஈடுபடுவதால், உடலில் எனர்ஜியானது குறைந்துவிடும். ஆகவே

Tuesday, August 26, 2014

ஃப்ரியா படுத்தா சந்தோசம் அதிகமாகுமாம்!

லண்டன்: படுக்கை அறையில் ஆடையின்றி உறங்கினால் தம்பதியரிடையே மகிழ்ச்சி அதிகமாகும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த 1004 தம்பதிகளிடம் அமெரிக்காவின் காட்டன் அமெரிக்கா என்ற அமைப்பு இது தொடர்பான வித்தியாசமான கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. தம்பதிகள் இரவில் படுக்கையில் தூங்கும்போது எவ்வாறு தூங்குகிறார்கள் என்றும், அவர்களுக்குள் இருக்கும் உறவின் தன்மை அதனால் எப்படி