பணிச்சுமை, பரபரப்பான ஓட்டம். இரண்டும்தான் இன்று நம்மில் பலரின் வாழ்க்கை. வேலை, குடும்பம், கடன்கள், சுமைகள் என நாலா பக்கமும் நெருக்க, மன அழுத்தம் அதிகரிக்கிறது. இதை எதிர்கொள்ள, நம் உடலுக்கு போதுமான அளவு ஓய்வு அளிக்க வேண்டும். இதற்கு, மூச்சுப் பயிற்சி, தியானம், யோகா போன்றவை, மனம் மற்றும் உடலின் ஆற்றல் அதிகரிக்க உதவும்.
உங்களுக்காக
நான் பார்த்த,படித்த எனக்கு பிடித்த செய்திகள், கட்டுரைகள்,துணுக்குகள்,வீடியோ,போட்டோக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்
Monday, October 31, 2016
க்ளவ்ட் சேமிப்பில் ஆண்ட்ராய்ட் போன் செய்திகள்
நமக்கு மொபைல் போனில் பல வகையான செய்திகள் கிடைக்கின்றன. ஒரு சில செய்திகள் தவிர்த்து பெரும்பாலானவை, ஓரிரு நாட்கள் மட்டுமே முக்கியத்துவம் கொண்டவையாக இருக்கும். இவற்றை சிலர் உடனுக்குடன் அழித்துவிடுவார்கள். அழித்த பின்னரே, சில நாட்கள் கழித்து, 'அவற்றை வைத்திருந்திருக்கலாமே' என எண்ணுவார்கள். “கம்ப்யூட்டராக இருந்தால் சேமித்து வைத்திருக்கலாம். போனில் அந்த அளவிற்கு சேமிக்க முடியாதே” என்றும்
மொபைல் சார்ஜ் குறையாமல் இருக்க முக்கிய 7 விஷயங்கள்!
1. குறுஞ்செய்தி, அழைப்புகள், அறிவிப்புகள் என அனைத்துக்கும்
Sunday, October 30, 2016
விண்டோஸ் 10ல் இன்ஸ்டாகிராம்
இதுவரை, விண்டோஸ் 10 மொபைல் சாதனங்களில் மட்டுமே கிடைத்து வந்த இன்ஸ்டாகிராம் செயலி, தற்போது, விண்டோஸ் 10 பெர்சனல், டேப்ளட் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களிலும் கிடைக்கிறது. படங்களை நண்பர்களுக்குள் பகிர்ந்து கொள்வதற்கு அதிகம் பயன்படுத்தப்படும் இன்ஸ்டாகிராம் (Instagram) செயலியினை,